தேனியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தேனி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications