வெள்ளத்தின் போது காலி குடங்கள், சிலிண்டர் மூலமும் தப்பிக்கலாம்.. தேனியில் செயல்முறை விளக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு ஆற்றில் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆபத்துக் காலங்களில் சிலிண்டர், காலி குடங்கள் முதலியவற்றைக் கொண்டு எவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்புத் துறை வீரர்கள் செய்து காட்டினர். தேனி மாவட்ட ஆட்சியாளர், தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications