கடன் தொல்லை... மனைவி, 2 மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபர்- வீடியோ
தேனி: தேனி அருகே புதுப்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் திடீரென கழுத்தறுத்துக் கொண்ட முருகனை அக்கம்பக்கத்தார் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்க முயற்சித்தபோது தான், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை காரணமாக முருகனே தனது மனைவி மற்றும் மகள்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications