பாரத் பந்த்... மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திருநாவுக்கரசர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, ரூபாய் நோட்டு பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய திருநாவுக்கரசர் உட்பட காங்கிரஸார் பலரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications