ஜெ.வின் ‘மறுபிறவி’ அறிக்கையைக் கொடுத்து.. வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் ஓபிஎஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் 17ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர், இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது அந்த அறிக்கையின் நகலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் வீதி வீதியாகச் சென்று வழங்கி வாக்குகளை சேகரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications