திருப்பதி பிரம்மோற்சவம்: கருட சேவையை தரிசித்த 3 லட்சம் பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று கருட சேவை வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி 3 லட்சம் பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மூலவருக்கு அணிவிக்கப்படும் 1,008 தங்க காசுகளால் ஆன 5 வரிசை கொண்ட மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டிகை உள்ளிட்டவை கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications