திருப்பதி பிரம்மோற்றம்: சின்னசேஷ வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் உற்சவமாக இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.












Click it and Unblock the Notifications