மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி... 26ம் தேதி தமாகா ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி சென்னையில் தமாகாவின் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications