For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனையில் தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும்: ஸ்டாலின்- வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

வீடியோ:

English summary
DMK treasurer MK Stalin has asked all parties in Tamil Nadu to stay together and fight for Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X