மருந்துக் கடையில் மோதி கவிழ்ந்த தக்காளி லாரி... மருந்து வாங்க வந்த இளைஞர் பரிதாபப் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளியை ஏற்றி வந்த லாரி ஒன்று, சென்னை தி.நகர் அருகே மருந்துக்கடை ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருந்து வாங்க வந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications