12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஸ்டிரைக்... சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி சென்னையிலும் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
வீடியோ:












Click it and Unblock the Notifications