For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா பேனரை அகற்றும் வரை எழ மாட்டேன்... நடுரோட்டில் படுத்த டிராபிக் ராமசாமி - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை வாயிலில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கூடிய ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அந்த பேனர்களை அகற்றக் கோரி நடுத்தெருவில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினார். இதனை பேருந்தில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

English summary
Social activist Traffic Ramasamy protested in Chennai to remove Amma banners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X