For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமா பாணியில் ரயில் மேற்கூரையை உடைத்து பலகோடி பணம் திருட்டு - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக் கட்டுக்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மூலம் உடைத்து 16 பெட்டிகளில் இருந்த ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
An unaccounted amount of money belonging to the Reserve Bank of India (RBI) was stolen from boxes being transported on a train from Salem to Chennai on Monday night
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X