பந்த் எதிரொலி.. வெறிச்சோடியது கர்நாடகம்.. பயணிகள் அவதி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் இன்று நடத்தப்பட்ட பந்த் காரணமாக பெங்களூர் மட்டுமல்லாது, அம்மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகள் இன்று வெறிச்சோடியே காணப்பட்டது.
மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும், ஆட்டோக்கள், கால் டாக்சிகளும் இயங்கவில்லை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.












Click it and Unblock the Notifications