அரை நிர்வாணம், கையில் மண்சட்டி: சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் அரைநிர்வாணத்துடன், கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் படுத்து உருண்ட விவசாயிகள் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications