அதிக மின் அழுத்தம்... வெடித்த டிவி, மிக்சி... பொதுமக்கள் பாதிப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: அதிக மின் அழுத்தம் காரணமாக தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி,மற்றும் பிரிட்ஜ், மின்சார மீட்டர் ஆகியவை தீப்பிடித்து எரிந்து, வெடித்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதேபோல அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications