For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 ஆண்டுகள் பழமையான ‘வண்டி வேடிக்கை விழா’... சேலத்தில் கோலாகலக் கொண்டாட்டம்- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் 'வண்டி வேடிக்கை விழா' கோலாகலமாக நடைபெற்றது. இதில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை பிரதிபலிப்பது போல், கலைஞர்கள் வேடமணிந்து அமர்ந்திருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

வீடியோ:

English summary
In Salem, 100 years famous Vandi veadikai festival held in grand manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X