சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கினால் பெரும் போராட்டம்: வேல்முருகன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராடுவேன் என்று தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். சேலம், கொல்லப்பட்டி பகுதியில் இன்று அக்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது வேல்முருகன் இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications