வேந்தர் மூவிஸ் மதனுக்கு 2 மனைவிகள்தான்... கள்ளக்காதலிகள் இல்லை - தாய் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவர்களிடம் வசூலித்த பணத்தை எஸ்.ஆர். எம் நிறுவனத்திடம் மதன் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அவரது வழக்கறிஞர் தினேஷ் கூறியுள்ளார். ரவி பச்சமுத்துவின் மிரட்டல், உயிருக்கு பயந்துதான் அவர் தலைமறைவானதாவும் தினேஷ் கூறியுள்ளார். மதனுக்கு இரண்டு மனைவிகள் மட்டுமே கள்ளக்காதலிகள் யாரும் இல்லை என்று மதனின் தாயார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications