“பீனிக்ஸ்” கேக் வெட்டி... விஜயகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடிய ம.ந.கூ. தலைவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது "பீனிக்ஸ்" என எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட கேக்கை வெட்டி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications