ஓய்வூதியம் வழங்க கோரி சென்னையில் கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிராமகோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி சேப்பாக்கத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமகோவில் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் மருத்துவ செலவுக்கு ரூ.25 ஆயிரம் அவர் களது குழந்தைகளின் கல்விச்செலவுக்குஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications