புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம் வேனுடன் பறிமுதல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு விழுப்புரம் வழியாக கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு கூடுதல் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர வாகனச் சோதனையில் வேன் ஒன்றில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம், அது கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேனை ஓட்டி வந்த டிரைவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications