For Daily Alerts
Just In
புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு கடத்தப்பட்ட 1000 லி சாராயம்... காருடன் பறிமுதல்- வீடியோ
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக தமிழகத்திற்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், கார் ஒன்றில் 1000 லிட்டர் சாராயம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த சாராயத்தைப் பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த நபர் உட்பட இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சாராயத்தை அவர்கள் புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
villupuram liquor car seized oneindia tamil videos விழுப்புரம் சாராயம் கடத்தல் கார் பறிமுதல் ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Villupuram the police have seized 1000 litre of illicit liquor that was transported through a car.
Story first published: Friday, November 11, 2016, 17:30 [IST]