உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா... ஸ்டாலினுக்கு விந்தியா கேள்வி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள மூன்று தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசி வருகிறார் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் விந்தியா. அப்போது அவர், "அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் போட்டோ கேட்டார் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது மகன் ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தன் தந்தையின் புகைப்படத்தை வெளியிட அவர் தயாரா? உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?" என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications