மாவீரன் கிட்டு... டிவிட்டரில் கபாலி இயக்குநர் ரஞ்சித் போட்டுடைத்த ‘ரகசியம்’ - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு, சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இத்தகவலை கபாலி பட இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications