முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு: கவலையில் விவசாயிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி : பருவமழை குறைந்து போனதால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது. இதனால் அணையை நம்பி பாசனம் செய்துள்ள விவசாயிகள் கவலையடையத் தொடங்கியுள்ளனர். இதே நிலை நீடித்தால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வீடியோ












Click it and Unblock the Notifications