பங்களாக் கதவை உடைத்து உள்ளே புகுந்த காட்டுயானைகள்... பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிராமம் ஒன்றில் புகுந்த காட்டு யானைக் கூட்டம், பங்களா ஒன்றின் கதவை உடைத்து அங்கிருந்த மரங்களைச் சேதப்படுத்தியது, விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். காட்டு யானைகள் மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பப்படும் வரை, அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications