For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும்: வாசன்- வீடியோ

Google Oneindia Tamil News

மதுரை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நடைபெற உள்ள தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து பேச இருக்கிறோம். இதேபோல், மீனவர் பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்பட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்" என்றார்.

English summary
The TMC president GK.Vasan has said that the party's district head meeting will discuss the current issues like dem , fishermen issue ect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X