விழுப்புரத்தில் நகைக்காக பெண் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மனைவி லட்சுமி, இவர் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமி லட்சுமியைத் தாக்கி கொலை செய்து விட்டு 12 சவரன் தங்க நகையினைப் பறித்து சென்றார். கொலையாளியை ஓராண்டுக்குப் பின்னர் போலீசார் கைது செய்தனர். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications