4 மாத குழந்தையுடன் பெண் துண்டுத்துண்டாக வெட்டிக் கொலை... சிவகங்கை அருகே கொடூரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே 4 மாத குழந்தையுடன் தாய் கொலை செய்யப்பட்டு சடலமாக கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட பெண்ணின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப் பட்டிருந்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications