வீட்டில் சாக்லெட் தயாரிக்க பெண்கள் ஆர்வம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: உதகையில் வீட்டில் சாக்கெட் தயாரிப்பதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் வங்கிகள் அவர்களுக்கு கடன் உதவிகளை செய்து வருகிறது. உதக மண்டலத்தில் வீட்டில் செய்யும் சாக்லெட்டுகளுக்கு வரவேற்பு அதிகம். அது சீக்கிரம் கெட்டுப் போவதில்லை. விலையும் குறைவு. இதனால் சுற்றுலாப் பயணிகள் வீட்டில் தயாரித்த சாக்லெட்டுகளை வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இதற்குள்ள வரவேற்பை அறிந்த இந்தப் பகுதி பெண்கள் சாக்லெட் செய்வதற்கு ஆர்வமாக பயின்று வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கனரா வங்கி சாக்லெட் தயாரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு தொழில் தொடங்க கடன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications