அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர் உடல் மீட்பு... போலீஸ் விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் பி.அகரம் அருகே அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யார் என்றும், அவரது மரணம் கொலையா, தற்கொலையா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications