காதல் தகராறு... இளைஞர் மர்ம மரணம்... அடித்துக் கொலை என பெற்றோர் போலீசில் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குடமுருட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, பெண் வீட்டாரே திட்டமிட்டு தங்கள் மகனை அடித்துக் கொலை செய்து விட்டதாக வினோத்தின் பெற்றோர் விழுப்புரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications