விழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வடவானூர் வழியாக திருவண்ணாமலையில் இருந்து திண்டிவணம் நோக்கி வந்த சொகுசு கார், விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்று எதிரே வந்த பைக் மீது மோதியுள்ளது. இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3 வயதும் குழந்தையும் இதில் பரிதாபமாக பலியாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெரியகரம் பகுதியை சேர்ந்த குமரேசன், கர்ப்பிணி நந்தினி என்று தெரியவந்துள்ளது. அதேபோல் இளம்பெண் நித்யா, மூன்று வயது செந்தமிழ்செல்வி ஆகியோரும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து செஞ்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. அப்பகுதி மக்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications