செஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விழுப்புரம்: செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமானதாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,29,893 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,112 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமனோஷ் கோஷ் மரணமடைந்தார்.
தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
இதனால் அவர் சென்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார். திமுகவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான்.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications