குளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி
Recommended Video
விழுப்புரம்: குளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருசோத்தமனின் இறப்பு பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தின் அதிமுக செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். இவர் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார். இவருக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விவசாய நிலம் உள்ளது.

அங்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வந்தன. பெரும்பாலும் இந்த பணிகளை புருஷோத்தமனே செய்வார். இந்த நிலையில் அதிக விஷத்தன்மை கொண்ட செங்குளவி, நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த புருஷோத்தமனை கொட்டியது.
இதனால் வலி தாங்காமல் புருஷோத்தமன் அலறி துடித்தார். பின்னர் அங்கிருந்த தொழிலாளர்கள் புருஷோத்தமனை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட புருஷோத்தமனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் புருஷோத்தமன் இனிமையானவர், கடும் உழைப்பாளி.
அவரது உழைப்பை கண்ட ஜெயலலிதா அவருக்கு புதுவையில் நல்ல பதவியை வழங்கினார். புருஷோத்தமனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications