ஜஸ்ட் மிஸ்! குறுக்கே வந்த டூவிலர்! சடர்ன் பிரேக் அடித்த டிரைவர்! டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் டூ வீலரில் சென்ற ஒருவர் காயமடைந்தது நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ஓட்டுநர் மீது டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி, கவனமாக ஓட்டுமாறு கடிந்து கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி முடிந்த பிறகு விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது காராமணிகுப்பம் என்ற இடம் அருகே அமைச்சர் பொன்முடி கார் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோதி என்பவர் மீது மோதியிருக்கிறது.
நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் காயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டியை அமைச்சர் பொன்முடியின் பாதுகாவலர்கள் எஸ்கார்ட் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
இதனிடையே பொன்முடியின் ஓட்டுநர் மட்டும் சடர்ன் பிரேக் அடிக்காமல் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்திருந்தால் விவகாரம் வில்லங்கமாகி இருக்கும்.
இதனிடையே காயம் அடைந்த நபரை மருத்துவமனை அனுப்பிவைத்துவிட்டு புறப்பட்ட அமைச்சர் பொன்முடி, தனது ஓட்டுநருக்கு கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் நேற்று நடந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்களை பதற்றம் அடைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications