வரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்
திண்டிவனம்: வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஜெ.குருவின் நினைவு தினத்தையொட்டி திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மிகப்பெரும்பான்மையான அளவில் இந்திய மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். 2 வது முறையாக பிரதமராகும் அவருக்கு, பாமக சார்பாக வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.
பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் ராமதாஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே, இரண்டாவது முறையாக மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய மருத்துவர் ராமதாஸ்,
மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்புவதாகவும், இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications