மிரட்டி பணியவைத்து குடும்பத்தை சீரழித்த ஆயுதப்படை உயரதிகாரிகள்.. மனைவியின் தாலியுடன் காவலர் வீடியோ
Recommended Video

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர் ஒருவர் ஆயுதப்படை அதிகாரிகள் சிலர் தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு வைத்து தன்னுடைய குடும்பத்தை சீரழித்து விட்டதாக கூறும் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜா. இவரது மனைவி சவிதா. இவரும் அதே பகுதியில் ஆயுதப்படை பெண் காவலராக உள்ளார்.

இந்நிலையில் பதவியை பயன்படுத்தி தனது மனைவி சவிதாவுடன் அதிகாரிகள் தகாத உறவில் ஈடுபட்டதாக ராஜ் குற்றம்சாட்டுகிறார். முன்னாள் ஆயுதப்படை ஆய்வாளர் செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், மேலும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கண்ட நபர்களால் என்னுடைய வாழ்க்கையும் தன் குழந்தையின் வாழ்க்கையும் சீரழித்துவிட்டனர் என மனைவியின் தாலியை கையில் வைத்து கொண்டு ராஜா வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காவலர் ராஜா கடலூர் மாவட்டத்துக்கும் இவரது மனைவி சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications