இந்துக்கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான்: ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: இந்துக் கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவினர், திராவிட முன்னேற்ற கழகத்தை இந்து விரோத கட்சி என்பது போல் சித்தரித்து பேசி வருவதாக புகார் தெரிவித்தார்.

மேலும் தங்கள் கட்சி இந்துக்களுக்கு மட்டுமல்ல எந்த மதத்துக்கும் எதிரான கட்சி இல்லை என்றும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் விருதுநகரில் அதிமுகவின் மக்களவை தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தினகரன் அணியில் இருப்பவர்கள் தவறானவர்கள் என்பதற்கு பெரியகுளம் கதிர்காமு மீது எழுந்துள்ள பாலியல் புகாரே சாட்சி என்று தெரிவித்தார்.
இந்துக் கடவுள்களை திமுக, திக போன்ற கட்சிகள் அவதூறாக பேசி வருவதாவும் எனவே திமுகவும், திகவும் இந்துக்களின் விரோதி தான் என்றும் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications