பார்ரா.. புவிசார் குறியீடு வந்த வேகத்தில்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை விர்ர்ர்!
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: புவி சார் குறியீடு வாங்கிய அதே வேகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலையை ஏற்றி விட்டார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது ஸ்ரீ ஆண்டாள் கோவில். அதற்கு அடுத்தபடியாக நம் நினைவில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அந்த அளவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் பிரபலமானது.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அடையாளம் பால்கோவா. ஒரு காலத்தில் இங்கு உள்ள பகுதிகளில் பால் அதிகமாக கிடைப்பதால் தங்களுக்கு தேவையான பாலை பயன்படுத்திவிட்டு மற்றதை உணவாக மாற்றி விற்பனை செய்யும் வழக்கம் 50 வருடங்களுக்கு முன்பு இருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த பால்கோவா உருவானது. தற்போது இங்கு தயாரிக்கப்படும் பால் கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது இதன் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாலும் , பால் விலை உயர்வாலும் தனியார் மற்றும் கூட்டுறவில் தயாரிக்கப்படும் பால்கோவா கிலோவிற்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. கிலோ 240 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தற்போது 260 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
பாத்து செய்யுங்க முதலாளிமார்களே.. மக்களுக்கு பால்கோவா எப்போதும் இனிப்பாக இருக்க வேண்டும்.. விலை ரொம்ப ஏறிடாம பார்த்துக்கங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications