சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நில அதிர்வு! வீடுகளை விட்டு.. வீதிக்கு வந்த மக்கள்!
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். நில அதிர்வு காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் வீதிகளில் திரண்டிருக்கின்றனர்.
இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். இருப்பினும் நில அதிர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.













Click it and Unblock the Notifications