சென்னையில் சொந்த இடம் வாங்க விரும்புறீங்களா? இதுதான் சிறந்த இடம்.. பூர்வ லேண்ட் வழங்கும் பிளாட்கள்
சென்னை: சொந்த இடம் வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை கனவோடு விட்டுவிடாமல் நிஜமாக்கிக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு வந்துள்ளது. சென்னை திருமழிசையில் உயர் தர வசதிகளுடன் கூடிய பிளாட்களை பூர்வ லேன்ட் நிறுவனம் வழங்குகிறது.
தொழில் நிமித்ததாகவும் பணி நிமித்தமாகவும் சென்னைக்கு குடி பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டிய நிலை இருக்கிறது. சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக சொந்த வீடு ஒன்றை வாங்கி விட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும்.

அப்படிப்பட்ட உங்களின் கனவை நனவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது பூர்வலேண்ட் நிறுவனம். இந்தியாவின் மிகவும் நம்பகமான பூர்வ லேண்ட் நிறுவனத்தின் இந்த பிளாட்கள் சென்னை திருமழிசையில் உள்ளது. 33 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் இந்த பிளாட்கள் நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாகவும் ரம்மியமான இயற்கை சூழல்களையும் கொண்டதாகவும் உள்ளது.
இங்கு 650- பிளாட்கள் உள்ளன. வாழ்க்கையின் மொத்த அழகையும் தழுவிக்கொள்ளும் ஒரு இடமாக இந்த பூர்வ லேண்ட் நிறுவனத்தின் பிளாட்களில் உள்ள வசதிகள் இருக்கின்றன. நன்கு ஆலோசிக்கப்பட்டு பயனளிக்கும் வகையில் 15 க்கும் மேற்பட்ட வசதிகள் இந்த பிளாட்டில் உள்ளது. அதுபோக பிரம்மாண்ட கிளப் ஹவுசும் உள்ளது.
எங்கு இருக்கிறது?:
பூந்த மல்லி சந்திப்பில் இருந்து 15 நிமிட தொலைவில் திருமழிசையில் இந்த பிளாட்கள் உள்ளன. ரயில்வே நிலையம், சர்வதேச விமான நிலையம், பெரும் கல்வி &சுகாதார நிறுவனங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை எளிதில் அணுகும் வகையில் அமைந்துள்ளன. இதனால், இந்த பிளாட்டில் இருந்து எங்கு செல்ல வேண்டும் என்றாலும் எளிதாக செல்ல முடியும். அதுபோக பொழுதுபோக்குக்கான இடங்களுக்கும் எளிதாக சென்று விட்டு வர முடியும்.
வசதிகள்: இந்த பிளாட்களில் 15 க்கும் மேற்பட்ட வசதிகள் உள்ளன. உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 3 ஏக்கர் பரப்பளவில் பசுமையான திறந்த வெளி இடங்கள் உள்ளன. அதாவது மினி காடுகள், பேஸ்கட் பால் மைதானம், மியூசிக்கல் கார்டன், செல்லப்பிராணிகளுக்கான பார்க் உள்பட பல வசதிகள் நிறைந்துள்ளன.
பூர்வே லேண்ட் பிளாட் குறித்த முக்கிய தகவல்கள்:
* பிரீமியம் குடியிருப்பு மற்றும் வணிக பிளாட்களாக (431 முதல் 3359 ச.கிமீ) திருமழிசையில் உள்ளது. இதன் ஆரம்பவிலை 48 லட்சம்* ((1200 Sqft).
*33 ஏக்கரில் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட (Gated Community) இடமாக உள்ளது. 3 ஏக்கரில் பசுமை நிறந்த திறந்த வெளிகளையும் கொண்டது.
* இருபுறமும் மரங்கள் நிறைந்த பாதைகள், நன்கு வடிவமைக்கப்பட்ட பூங்காக்கள் & திறந்தவெளி பகுதிகளையும் கொண்டது.
* சென்னை விமான நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கும் எளிதாக செல்ல முடியும்.
* சிப்காட், ESPEE ஐடி பார்க், Tamarai டெக் பார்க், , ஒலிம்பியா டெக்னாலாஜி பார்க் உள்ளிட்ட பெரும் ஐடி நிறுவனங்கள் அருகிலேயே உள்ளன.
* சென்னை பப்ளிக் ஸ்கூல், ஜெய்ஹிந்த் மெட்ரிகுலேஷன் பள்ளி, & ஸ்பர்டன் இன்டர்னேஷனல் பள்ளி ஆகியவையும் அருகாமையில் உள்ளது.
* குயீன்ஸ்லாந்து அம்யூஸ்மெண்ட் பார்க், ரிலையன்ஸ் மால் & ஈவிபி சினிமாஸ் போன்ற பொழுதுபோக்கு மையங்களும் அருகிலேயே உள்ளன.
* விரைவில் வர இருக்கும் தமிழ்நாடு அரசின் மேஜர் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மிக அருகில் உள்ளது.
* வங்கிக் கடன் உதவியுடன் பிரீமியம் ப்ளாட்டுகளைப் பதிவு செய்யத் தயார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications