வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் 16.85 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 34 லட்சமானது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 168,523,903 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய நிலையில் இன்னும் அதன் பாதிப்புகள் அடுத்தடுத்த நிலைகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதை எதிர்கொள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

16.85 crore people were affected for Corona globally

இந்த நிலையில் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 168,523,903 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 150,040,347 ஆக உள்ளது. கொரோனாவால் இது வரை உலகளவில் 34.99 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

12 வயது முதல் 17 வயது சிறுவர்களுக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்! 12 வயது முதல் 17 வயது சிறுவர்களுக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்!

கொரோனாவால் அமெரிக்காவில் 33,947,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 6.05 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 27,606,442 ஆகும்.

இந்தியாவில் 27,156,382 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 311,421 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 24,343,299 ஆகும். பிரேசிலில் 1.61 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரேசிலில் 4.52 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

English summary
16.85 crore people were affected for Corona globally. So far 34 lacs deaths happened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X