உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்!.. அமெரிக்காவை முந்தியது!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.67 லட்சமாகும்.

இதுவரை கொரோனாவிலிருந்து 1.4 கோடி பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் 55 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53, 523 ஆகும்.
இதுவரை 1.72 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். பிரேசிலில் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 38,937 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.07 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு ஒரே நாளில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா 24 மணி நேரத்தில் கொரோனா அதிகம் பாதித்தோரின் எண்ணிக்கையில் இந்தியாவில்தான் அதிகம். இதுவரை 50,084 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
ரஷ்யாவில் 9.17 லட்சம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5.83 லட்சம் பேரும், பெருவில் 5.16 லட்சம் பேரும், மெக்சிக்கோவில் 5.11 லட்சம் பேரும், கொலம்பியாவில் 4.56 லட்சம் பேரும், சிலியில் 3.83 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.58 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications