உலகளவில் கொரோனா பாதிப்பு 61 லட்சத்தை தாண்டியது.. பலி எண்ணிக்கை 3.70 லட்சமாகும்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3.70 லட்சமாக உயர்ந்துள்ளது.

Recommended Video

    விமானிக்கு கொரோனா... அவசரமாக திரும்பி Air India விமானம்

    இதுவரை 27 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 53,503 பேர் மருத்துவமனைகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,16,820 ஆக உயர்ந்துள்ளது.

    61 lakh were infected with the coronavirus globally

    அது போல் பலியானோர் எண்ணிக்கை 1,05,557 ஆனது. பிரேசிலில் 4,98,440 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 28,834 ஆனது. ரஷ்யாவில் 3,96,575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 4,555 பேராக உள்ளது.

    ஸ்பெயினில் 2,86,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 2,72,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 38,376 பேர் பலியாகிவிட்டனர். இத்தாலியில் 2,32,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 33,340 பேர் ஆவர்.

    பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,88,625 பேராவர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 28,771 பேராகும். ஜெர்மனியில் 1,83,294 பேராவர். இங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 8,600 ஆனது. இந்தியாவில் கொரோனாவால் 1,81,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 5,185 ஆகும். இது சீனாவை காட்டிலும் அதிகமாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+