50 ஆண்டுகால கனவு நிறைவேறியது.. நிலவை நோக்கி மற்றொரு பயணம்! அசத்திய நாசா
வாஷிங்டன்: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு மனிதர்கள் சென்றிருந்தனர். அதன் பின்னர், நிலவு பற்றி யோசித்தோமே தவிர, அங்கு போக வேண்டும் என்று பெரிய அளவில் முயற்சிகளை எடுக்கவில்லை. இந்நிலையில், நாசா இதற்கான பயணத்தை திட்டமிட்டிருந்தது. இந்த பயணம் இன்று அதிகாலை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.
ஆர்ட்டெமிஸ் II என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில், மொத்தம் 4 பேர் நிலவை நோக்கி பயணிக்கிறார்கள். இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.51க்கு, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டான எஸ்எல்எஸ் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

பயணத்தின் திட்டம்
இந்த பயணம் மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும். ஆர்ட்டெமிஸ் II விண்கலம், பூமியை இரண்டு முறை சுற்றி வரும். இப்படி சுற்றி வரும்போது, விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் சரியாக வேலை செய்கிறதா? என்று சோதிப்பார்கள். பின்னர், நிலவை நோக்கி வண்டி திருப்பப்படும். நிலவின் மறுபக்கத்தை விண்கலம் சுற்றி வரும். கடைசியாக பத்திரமாக பூமியில் தரையிறங்கும்.
இது எல்லாம் சரியாக நடந்தால், எதிர்வரும் 2028ல் மனிதர்கள் ஆர்ட்டெமிஸ் III திட்டத்தின் மூலம் நிலவில் இறங்குவார்கள். அந்த வகையில் இந்த பயணம் மனித குலத்திற்கு மிக முக்கியமானதாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications