Video: இதுதான் ஒயிட்ஹவுஸ்.. இங்கதான் டிரம்ப் இருக்காரு.. போலாமா.. பயணங்கள் முடிவ தில்லை-2
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது குடியிருக்கும் வெள்ளை மாளிகையை ஒரு விசிட் அடித்தால் எப்படி இருக்கும். சரி வாங்க பார்க்கலாம்.
அமெரிக்காவில் சுற்றி பார்க்க நியூயார்க் , ப்ளோரிடா , டிஸ்னி வேர்ல்ட், கி வெஸ்ட், நயாகரா என்று ஓராயிரம் இடங்கள் இருந்தாலும் கூட அமெரிக்காவின் மிகப் பிரபலாமான இடம் வெள்ளை மாளிகை தான். அது அமைந்திருக்கும் இடம் அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டன்.

அங்கு தான் தற்போதைய அதிபர் டிரம்ப் வீற்றிருக்கிறார். அமெரிக்காவிலேயே மிகப் பிரபலமான, அதேசமயம், முக்கியமான இடம் இதுதான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தை சுற்றி பார்க்கும் அனுபவம் கிடைக்க இந்த விடீயோவைப் பாருங்க.
அது மட்டுமா அங்கு உள்ள தெருவோர கடைகள், அருகில் உள்ள துலிப் தோட்டம் என கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது இந்த பயணமே. வாங்க என்ன வெள்ளை மாளிகை போலாமா.
பயணங்களுக்கு முடிவே இல்லை.. பயணங்களும் முடிவதில்லை.
- Inkpena சஹாயா
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications