அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.. தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு "தலைவலி"
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 5,98,450 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 84 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 59 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவில் 37 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 71,580 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 33 ஆயிரம் பேர் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 77,932 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது. இங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 34,820 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 26,285 பேர் பலியாகிவிட்டனர். ரஷ்யாவில் 7.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
பெருவில் 3.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 3.37 லட்சம் பேருக்கும், சிலியில் 3.26 லட்சம் பேரும், மெக்சிகோவில் 3.24 லட்சம் பேரும், ஸ்பெயினில் 3.07 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.93 லட்சம் பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications