கொரோனா ஒரு நாள் இறப்பில்... அமெரிக்காவை வேகமாக முந்திச் செல்லும் இந்தியா!!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 32,74,3,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,92,886 பேர் உயிரிழந்துள்ளனர். 24,16,5,040 பேர் மீண்டு வந்துள்ளனர். இன்னும் உலகளவில் 75,85,416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 72,36,381 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,08,369 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் 59,01,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93,410 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,468 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 1,093 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,846,168 பேர் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். இந்தியாவில் பத்து லட்சம் பேரில் 4,267 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தொற்றிலும், உயிரிழப்பிலும் அமெரிக்காவை இந்தியா முந்திச் சென்று கொண்டுள்ளது.

Coronavirus

இந்தியாவுக்கு அடுத்து பிரேசிலில் கொரோனாவுக்கு 46,92,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 140,709 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 32,670 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 826 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இங்கு 510,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசிலை அடுத்து ரஷ்யாவில் கொரோனாவுக்கு இதுவரை 11,36,048 பேர் பாதிக்கப்பட்டு, 20,056 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,212 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 108 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ரஷ்யாவில் 1,81,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+